கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலுயா!

1. பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம், வல்லமை, மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா குமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக -கர்த்தரின்

2. கேதுரு மரங்களையும்
லபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வரனாகச் செல்கிறார் -கர்த்தரின்

3. அக்கினி ஜுவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
இராஜாவாகவே கர்த்தர் வற்றிருப்பார்
இராஜாகமெங்கும் ஜொலிக்கும் -கர்த்தரின்

4. பெண்மான்கள் ஈனும்படி
பலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார் -கர்த்தரின்



karthdharin sathdham vallamaiyullathu

karthdharin sathdham vallamaiyullathu
karthdharin sathdham makaththuvamullathu
thiranta dhannar mel jalabbiravakam mel
dharparan muzhangkukinrar alleluya!

1. palavankalin buththirare!
parisuthdha alangkaramay
kanam, vallamai, makimai
karthdharukke seluththidungkal
pitha kumaran parisuththaviyin
puthu aaseervadham peruka -karthdharin

2. kethuru marangkalaiyum
lapanonin marangkalaiyum
karthdharin valiya sathdham
koramaka murikkinrathu
senai athipan namathu munnilai
jaya varanakas selkirar -karthdharin

3. akkini juvalaikalai
avar sathdham pilakkinrathu
kathesa vananththiraththai
karthdhar sathdham athirabpannum
irajavakave karthdhar varrirubbar
irajakamengkum jolikkum -karthdharin

4. benmankal iinumpadi
palathdha kiriyai seythidum
kaddaiyum veliyakkum
karthdharin valiya sathdham
belan koduththu samathanamanththu
paran emmai aaseervathibbar -karthdharin